வேளாண்மை உதவி

வேளாண்மை உதவிக்கு உங்களை வரவேற்கிறோம்.

காய்கறிகள், தானியப் பொருட்கள், உரம் ஆகியவற்றின் சந்தை விலை, இருப்பு நிலை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த உரையாடல் கருவி உங்களுக்கு வழங்கும் .

புதுப்பிக்கப்பட்ட தகவல்களைப் பெற, எங்கள் வாட்ஸ்அப் சமூகம் / குழுவில் சேரவும்

உபயோகிப்பது எப்படி
(மேலும் அறிய, வீடியோவைப் பார்க்கவும். வீடியோ (Youtube) இணைப்புக்கு இங்கே கிளிக் செய்யவும் )

முதலில் உங்களிடம் மைக்ரோஃபோன் அனுமதிகள் உள்ளதா என சரிபார்க்கவும்.
இல்லை என்றால், மைக்ரோஃபோன் அனுமதிகளை வழங்க கீழே உள்ள படத்தைப் பார்க்கவும்.

உங்கள் கேள்வியைக் கேட்க,

  1. கருப்பு மைக் பொத்தானைக் (button) கிளிக் செய்யவும்.
  2. மைக் இப்போ சிவப்பாக மாறி ஒளிரும். இப்போ நீங்கள் பேசலாம்
  3. பேசி முடித்தவுடன் மறுபடியும் சிவப்பு மைக் அழுத்தவும். இப்பொழுது மைக் கருப்பு நிறமாக மாறிவிடும்.
  4. விடை தெரிய பச்சை குறியை அழுத்தவும்.
  5. உங்கள் கேள்வி சரியாக வராமல், திரும்ப சொல்ல விரும்பினால் ரீசெட் பட்டன் அழுத்தவும. நீங்கள் இப்போது மறுபடி கேள்வி கேட்கலாம். மேலே சொன்ன படிகளை (1 - 4) திரும்ப செய்யவும்.
  6. குறிப்பு : நீங்கள் இருக்கும் இடத்தை இங்கு பார்க்கலாம் - 'உங்கள் ஜி.பி.எஸ் படி நீங்கள் இருக்கும் இடம் ... '
  7. உங்களுக்கு வேறு இடத்துக்கு உதவி தேவை என்றால் நீங்கள் கீழே குறித்தபடி இடத்தை மாற்றி கொள்ளலாம்
    APMC-LocationChange
  8. இடத்தை மாற்றிய பின் ரீசெட் பட்டன் அழுத்தவும்.
  9. நீங்கள் இப்போது மறுபடி கேள்வி கேட்கலாம். மேலே சொன்ன படிகளை (1 - 4) திரும்ப செய்யவும். நீங்கள் தேர்வு செய்த இடத்துக்கான பதில் கிடைக்கும்

இந்த இணைய தளம் மொபைலில் சிறப்பாகச் செயல்படும்.
உங்கள் மொபைல் குரோம் உலாவலை (Chrome Browser) கொண்டு அனைத்து அமசங்களையும் நன்கு பயன்படுத்தாலம்.

நீங்கள் இதை போன்ற தகவல்களை கேட்டு பெறலாம். நீங்கள் தொடர்ந்து உரையாடுலாம்.

  1. பொருட்கள்/காய்கறிகள் ஆகியவற்றின் சந்தை விலை :
    1. பொருட்கள்/தானியம்/காய்கறிகள் விலை (நெல், தினை, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள்/தக்காளி .. போன்றவை)
    2. பொருட்களின் வருகை மற்றும் விற்பனை (நெல், தினை, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள்.. போன்றவை)
    3. தமிழகம் முழுவதும் காய்கறி/பொருட்களின் குறைந்த விலை என்ன
    4. விலை மற்றும் வரத்து விவரங்கள் தெரிய எந்த கேள்விகள் கேட்கலாம் என்று அறிய இங்கே அழுத்தவும்
  2. விவசாயி உள்ளீடுகள்:
    1. விதைகளை எங்கே வாங்குவது/கிடைக்கும்
    2. உரத்தின் விலை என்ன உத: டிஏபி, யூரியா
    3. என் அருகில் எவ்வளவு பொட்டாஷ் ஸ்டாக் இருக்கிறது
    4. டிராக்டரை எங்கே வாடகைக்கு எடுக்க முடியும்
    5. கால்நடை தீவன (தவிடு, வைக்கோல், தீவனம்) விலை என்ன
  3. மானியங்கள்/திட்டங்கள்:
    1. விவசாயிக்கு கிடைக்கும் பொதுவான மானியங்கள் என்ன?
    2. விதைகளுக்கு என்ன மானியங்கள் உள்ளன (நெல் போன்றவை)

கவனத்திற்கு:
இந்தப் பயன்பாட்டில் வழங்கப்பட்ட தகவல்கள் நம்பகமானதாக நம்பப்படும் ஆதாரங்களில் இருந்து வழங்கப்படுகிறது.