வேளாண்மை உதவி
வேளாண்மை உதவிக்கு உங்களை வரவேற்கிறோம்.
காய்கறிகள், தானியப் பொருட்கள், உரம் ஆகியவற்றின் சந்தை விலை, இருப்பு நிலை பற்றிய அனைத்து தகவல்களையும் இந்த உரையாடல் கருவி உங்களுக்கு வழங்கும் .
தினசரி மார்க்கெட் விலை மற்றும் வரத்து வர்த்தகம் விவரங்கள்; இது மாதிரி கேள்விகள். நீங்கள் உங்களுக்கு தேவையான பயிர் விவரங்கள் கேட்கலாம்
- நெல் விலை என்ன
- பருத்தி வரத்து எவ்வளவு
- எள்ளு வர்த்தகம் எவ்வளவு
- தக்காளி விலை என்ன
- பொள்ளாச்சியில் பந்து கொப்ரா விலை என்ன
- பொள்ளாச்சியில் காய்ந்த தேங்காய் விலை என்ன
- பொள்ளாச்சியில் தேங்காய் ஓடு கரி விலை என்ன
- தேங்காய் எண்ணெய் காங்கயத்தில் விலை என்ன
- பொள்ளாச்சி இளநீர் விலை என்ன
- மட்டை தேங்காய் விலை என்ன
- வாழை என்ன விலை
- பூவன் வாழை என்ன விலை
- கற்பூரவல்லி வாழை என்ன விலை
- தவிடு விலை என்ன
- தீவனம் விலை என்ன
- வைக்கோல் விலை என்ன
திட்டங்கள் மற்றும் மானியங்கள்
- நெல்லுக்கு மானியம் என்ன
- நிலக்கடலைக்கு மானியம் என்ன
- பருத்திக்கு மானியம் என்ன
- விவசாயிக்கு மானியம் என்ன
- பால் பண்ணை மானியம் என்ன
- விதை பண்ணை மானியம் என்ன
கிசான் கிரெடிட் கார்டு (Kisan credit Card)
- கிசான் கிரெடிட் கார்டு என்றால் என்ன
- விவசாயிக்கு கிரெடிட் கார்டு திட்டம் உள்ளதா
- கிசான் கிரெடிட் கார்டில் வட்டி என்ன
உயிர் உரங்கள்
- உயிர் உரங்கள் என்றால் என்ன
- உயிர்உட்செலுத்துதல் ஏன் தேவைப்படுகிறது
- பயிர்களுக்கு என்ன உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
- தோட்டக்கலை_பயிர்கள் என்ன உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
- சோளம் பயிர்களுக்கு என்ன உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
- கரும்புக்கு என்ன உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
- கரிம கழிவுகளை சிதைப்பதற்கு என்ன உயிர் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன
நோய்கள் (Disease and Pest)
- நெல்லுக்கு வரும் நோய்கள் என்ன
- நிலக்கடலைக்கு வரும் நோய்கள் என்ன
- சோளத்துக்கு வரும் நோய்கள் என்ன
- பருத்திக்கு வரும் நோய்கள் என்ன
- இலைக்கருகல் நோய் எப்படி சரி செய்வது
- இலைக்கருகல் நோய் எந்த பயிரை தாக்கும்
- இலைக்கருகல் நோய் எந்த பயிருக்கு வரும்
வானிலை முன்னறிவிப்பு
- ஈரோடு வானிலை முன்னறிவிப்பு என்ன
- சேலத்திற்கான வானிலை முன்னறிவிப்பு என்ன
- சேலத்திற்கான பயிர் அறிவுரை என்ன
- இந்த இணைய தளம் மொபைலில் சிறப்பாகச் செயல்படும்.
- உங்கள் மொபைல் குரோம் உலாவலை (Chrome Browser) கொண்டு அனைத்து அமசங்களையும் நன்கு பயன்படுத்தாலம்.